உணவுப்பிரியர்கள் கவனத்திற்கு ..

எதை சாப்பிடும் போது…
எதை சாப்பிடக் கூடாது?

உணவுப்பிரியர்கள் கவனத்திற்கு ..

1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.
இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.

2.வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது.
வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

3.பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும்.
சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது.
அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது.
அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

6.உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

7.உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

8.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

9.மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

10.நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

11.காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது.
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.

12.அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

13.பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

14.தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

15.கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

16.மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

.

Advertisements

நீங்க UC Browser யூஸ் பண்றீங்களா ??? அப்டீன்னா உங்களுக்கு ஆப்பு நிச்சயம் .

நீங்க மொபைல் மூலமா இன்டர்நெட் பயன்படுத்துபவரா அப்டீன்னா ஒரு நிமிஷம் இத படிங்க .. பெரும்பாலும் இன்டர்நெட் யூஸ் பண்றவங்க எதாவது ஒரு Browser மூலமா தான் பயன்படுத்துவாங்க .. மொபைல் Browsers நிறையா இருக்கு இதுல அதிகமா பயன்பாட்டுல இருப்பது உங்க மொபைல்ல இருக்கும் ‘Default Browser, மற்றும் ‘Google Chrome .. தற்போது சமீப காலமாக UC Browser அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது இதற்க்கு முக்கிய காரணம் இந்த Uc Browser ல் டவுன்லோட் பண்ணுவதற்கு சுலபமாக இருப்பதால் இதை அதிகமான வாடிக்கையாளர்களால் பயன்படுத்த படுகிறது .. இந்த Uc Browser ல் இருக்கும் சில அபாயங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் இதை பயன்படுத்துவதை உடனே நிறுத்தி விடுவீர்கள் என்பது நிச்சயம்.. Uc Browser ஏன் பயன்படுத்த கூடாது என்கிற காரணங்கள் பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது ..

1. உங்க மொபைல்ல இருக்கும் உங்களுடைய Personal Photos and Videos இதை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும் .

2. உங்க நம்பர் க்கு வரும் Messages and Call’s ஹேக்கர்கள் மூலமா பார்க்கப்படும் தேவைப்பட்டால் நீங்க என்ன பேசுறீங்க னு கூட கேக்க முடியும்

3. உங்களுடைய Username and Password திருட்டு போவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு , Google and Facebook போன்ற பெரிய நிறுவனங்கள் கூட UC Browser பயன்படுத்துவதை தவிர்க்க சொல்கிறது .

இன்னும் நிறையா இருக்கு நான் சொல்றதுல உங்களுக்கு சந்தேகம் இருந்தா UC Browsera ஒரு தடவ Uninstall பண்ணிட்டு திரும்ப install பண்ணுங்க install பண்றதுக்கு முன்னாடி Permissions கேக்கும் அத ஒரு தடவ படிச்சு பாருங்க உங்களுக்கே புரியும், இந்த UC Browser பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் அதனால் தான் இதை இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது மற்றபடி UC Browser க்கும் எனக்கும் வாய்க்கா வரப்பு தகராறு கிடையாது.. இது புரிஞ்சவங்க share பண்ணுங்க.

Useful for everyone.

A chat with Dr. Devi Shetty, Narayana Hrudayalaya (Heart Specialist) Bangalore was arranged by WIPRO for its employees. The transcript of the chat is given below. Useful for everyone.

Qn1. What are the thumb rules for a layman to take care of his heart?

Ans:
1. Diet – Less of carbohydrate, more of protein, less oil

2. Exercise – Half an hour’s walk, at least five days a week;

3. Quit smoking

4. Control weight

5. Control BP – Blood pressure and Sugar

Qn2. Can we convert fat into muscles?

Ans: It is a dangerous myth. Fat and muscles are made of two different tissues, fat is fat … Ugly and harmful… Muscle is muscle. Fat can never be converted into a muscle.

Qn3. It’s still a grave shock to hear that some apparently healthy person
gets a cardiac arrest. How do we understand it in perspective?

Ans: This is called silent attack; that is why we recommend everyone past the age of 30 to undergo routine health checkups.

Qn4. Are heart diseases hereditary?

Ans: Yes

Qn5. What are the ways in which the heart is stressed? What practices do you suggest to de-stress?

Ans: Change your attitude towards life. Do not look for perfection in everything in life.

Qn6. Is walking better than jogging or is more intensive exercise required to keep a healthy heart?

Ans: Walking is better than jogging, since jogging leads to early fatigue and injury to joints.

Qn7. You have done so much for the poor and needy. What has inspired you to do so?

Ans: Mother Theresa, who was my patient.

Qn8. Can people with low blood pressure suffer heart diseases?

Ans: Extremely rare.

Qn9. Does cholesterol accumulate right from an early age (I’m currently only 22) or do you have to worry about it only after you are above 30 years of age?

Ans: Cholesterol accumulates from childhood.

Qn10. How do irregular eating habits affect the heart ?

Ans: You tend to eat junk food when the habits are irregular and your body’s enzyme release for digestion gets confused.

Qn11. How can I control cholesterol content without using medicines?

Ans: Control diet, walk and eat walnut.

Qn12. Which is the best and worst food for the heart?

Ans: Fruits and vegetables are the best and oil is the worst.

Qn13. Which oil is better – groundnut, sunflower, olive?

Ans: All oils are bad.

Qn14. What is the routine checkup one should go through? Is there any specific test?

Ans: Routine blood test to ensure sugar, cholesterol is ok. Check BP, Treadmill test after an echo.

Qn15. What are the first aid steps to be taken on a heart attack?

Ans: Help the person into a sleeping position, place an aspirin tablet under the tongue with a sorbitrate tablet if available, and rush him to a coronary care unit, since the maximum casualty takes place within the first hour.

Qn16. How do you differentiate between pain caused by a heart attack and that caused due to gastric trouble?

Ans: Extremely difficult without ECG.

Qn17. What is the main cause of a steep increase in heart problems amongst youngsters? I see people of about 30-40 yrs of age having heart attacks and serious heart problems.

Ans: Increased awareness has increased incidents. Also, sedentary lifestyles, smoking, junk food, lack of exercise in a country where people are genetically three times more vulnerable for heart attacks than Europeans and Americans.

Qn18. Is it possible for a person to have BP outside the normal range of 120/80 and yet be perfectly healthy?

Ans: Yes.

Qn19. Marriages within close relatives can lead to heart problems for the child. Is it true?

Ans : Yes, co-sanguinity leads to congenital abnormalities and you may NOT have a software engineer as a child.

Qn20. Many of us have an irregular daily routine and many a times we have to stay late nights in office. Does this affect our heart? What precautions would you recommend?

Ans : When you are young, nature protects you against all these irregularities. However, as yougrow older, respect the biological clock.

Qn21. Will taking anti-hypertensive drugs cause some other complications (short/long term)?

Ans : Yes, most drugs have some side effects. However, modern anti-hypertensive drugs are extremely safe.

Qn22. Will consuming more coffee/tea lead to heart attacks?

Ans : No.

Qn23. Are asthma patients more prone to heart disease?
Ans : No.

Qn24. How would you define junk food?

Ans : Fried food like Kentucky , McDonalds , Samosas, and even Masala Dosas.

Qn25. You mentioned that Indians are three times more vulnerable. What is the reason for this, as Europeans and Americans also eat a lot of junk food?

Ans: Every race is vulnerable to some disease and unfortunately, Indians are vulnerable for the most expensive disease.

Qn26. Does consuming bananas help reduce hypertension?

Ans: No.

Qn27. Can a person help himself during a heart attack (Because we see a lot of forwarded e-mails on this)?

Ans: Yes. Lie down comfortably and put an aspirin tablet of any description under the tongue and ask someone to take you to the nearest coronary care unit without any delay and do not wait for the ambulance since most of the time, the ambulance does not turn up.

Qn28. Do, in any way, low white blood cells and low hemoglobin count lead to heart problems?

Ans: No. But it is ideal to have normal hemoglobin level to increase your exercise capacity.

Qn29. Sometimes, due to the hectic schedule we are not able to exercise. So, does walking while doing daily chores at home or climbing the stairs in the house, work as a substitute for exercise?

Ans : Certainly. Avoid sitting continuously for more than half an hour and even the act of getting out of the chair and going to another chair and sitting helps a lot.

Qn30. Is there a relation between heart problems and blood sugar?

Ans: Yes. A strong relationship since diabetics are more vulnerable to heart attacks than non-diabetics.

Qn31. What are the things one needs to take care of after a heart operation?

Ans : Diet, exercise, drugs on time , Control cholesterol, BP, weight.

Qn32. Are people working on night shifts more vulnerable to heart disease when compared to day shift workers?

Ans : No.

Qn33. What are the modern anti-hypertensive drugs?

Ans: There are hundreds of drugs and your doctor will chose the right combination for your problem, but my suggestion is to avoid the drugs and go for natural ways of controlling blood pressure by walk, diet to reduce weight and changing attitudes towards lifestyles.

Qn34. Does dispirin or similar headache pills increase the risk of heart attacks?

Ans : No.

Qn35. Why is the rate of heart attacks more in men than in women?

Ans: Nature protects women till the age of 45. (Present Global census show that the Percentage of heart disease in women has increased than in men).

Qn36. How can one keep the heart in a good condition?

Ans: Eat a healthy diet, avoid junk food, exercise everyday, do not smoke and, go for health checkups if you are past the age of 30 ( once in six months recommended) ….

Please, don’t hoard knowledge.

It takes sharing of knowledge to discover and understand the world in which we live. Do send it to all your friends and relatives……. They might benefit as well…

Dr. Devi Shetty

Definitions of the postings

:oops:Project Manager is a Person who thinks nine women can deliver a baby in One month.
🔆🌱🔆🌱🔆

:oops:Procurement manager is a Person who thinks it will take 18 months to deliver a Baby.
🔆🌱🔆🌱🔆

:oops:Operations Head is one who thinks single woman can deliver nine babies in one month if works harder.
🔆🌱🔆🌱🔆

:oops:Marketing Manager is a person who convinces anyone that he can deliver a baby even if no man and woman are available.
🔆🌱🔆🌱🔆

:oops:Financial Budget Team thinks they don’t need a man or woman; they’ll produce a child with zero resources.
🔆🌱🔆🌱🔆

😳 Planning Team thinks they don’t care whether the child is delivered, they’ll just document 9 months.
🔆🌱🔆🌱🔆

:oops:Quality Auditor is the person who is never happy with a delivered baby.
🔆🌱🔆🌱🔆

:oops:HR Manager is a person who thinks that… a Donkey can deliver a Human Baby – if given 9 Months.
🔆🌱🔆🌱🔆

:oops:Customer is the one who doesn’t know why he wants a baby….!!!!!
🔆🌱🔆🌱🔆

Sunny leone’s mom advice

Sunny leone’s mom :- baby, you have to do yoga everyday

Sunny leone :- mom I don’t want to do…..please understand.

Sunny leone’s  mom :- unless you do yoga how will you grow big?

Sunny leone :- mom, didn’t you grow up without doing yoga…..So I’ll also grow up…

Sunny leone mom :- ok baby… You don’t do yoga and do whatever you feel is right…If you are a good girl do yoga…..If you don’t do yoga I will feel bad and angry on you.

Sunny leone :- okay mom.. Today I’ll do just for you….Don’t worry (gut…gut…gut).. Hence sunny drank her glass full of milk. …….

Sunny leone’s mom :- baby, drink the milk which is in the glass…

Sunny leone :- mom I don’t want milk…please understand.

Sunny leone’s  mom :- unless you drink milk how will you grow big?

Sunny leone :- mom, didn’t you grow up without drinking milk… So I’ll also grow up…

Sunny leone mom :- ok baby… You don’t drink milk and do whatever you feel is right…If you are a good girl drink the milk.    If you don’t drink milk I will feel bad and angry on you.

Sunny leone :- okay mom.. Today I’ll do……

Sunny leone nu per irundha podhumeyy full msg’eh padippeenga..

Poi velaiya paarungaaaa ☺😜😜😂😂

“என்ன ஆச்சு, கௌதம்”

#இதயம் பலவீனமுள்ளவர்கள்…
#குழந்தைகள் படிக்க வேண்டாம்..
#எச்சரிக்கை.

“டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க” படபடப்புடன் ஃபோன் செய்தான், கௌதம்.

“ஏன்? என்னாச்சு?” என்று கேள்வி கேட்ட டாக்டரிடம், “தெரியல டாக்டர்.
திடீர்னு மயக்கமாயிட்டாங்க” என்று படபடப்புடன் பொய் சொன்னான்.

“சரி. நான் ஆம்புலன்ஸ அனுப்பறேன். ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுங்க” என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் டாக்டர்.

இவன் கலக்கத்துடனும், படபடப்புடனும் மயங்கிக் கிடந்த மனைவி கீதாவையும், பக்கத்தில் கிடந்த மொபைலையும் பார்த்தான். வேக வேகமாக அதை எடுத்து ஒளித்து வைத்து விட்டான்.

ஆம்புலன்ஸ் வீட்டிற்கு வந்தது.
அது வந்தவுடன்தான், பக்கத்து வீட்டிற்கெல்லாம் தெரியவந்தது.
எல்லோரும் என்னவென்று கேட்க, அனைவரிடமும், “தெரியவில்லை” என்றே சொன்னான்.

“கீதாவின் பேரண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டீங்களா, கௌதம்” பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார்.

“இல்லை. …. சொல்ல வேண்டாம்” என்று அவசர அவசரமாகச் சொல்லி விட்டு, ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டான்.

சந்தேகம் கொண்ட பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், கீதாவின் பெற்றோருக்குத் தகவல் சொன்னார்.

சந்தேகம் கொண்ட பெற்றோர், இன்ஸ்பெக்டராக இருக்கும் தன் சொந்தக்காரரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றார்கள்.

டாக்டரிடம் என்ன என்று கேட்டார்கள்.
“ரொம்ப மிஸ்ட்ரியா இருக்கு. என்ன ஏதுன்னு கேட்டா, தெரியல, தெரியலனே சொல்லிட்டு இருக்கார், உங்க மாப்பிள்ளை.”
பெற்றோர் இன்ஸ்பெக்டரைப் பார்த்தனர்.

அர்த்தம் புரிந்து கொண்ட இனஸ்பெக்டர், கௌதமின் தோளில் கை போட்டபடி “கேண்டீன் போலாமா?” என்று கேட்டபடி கௌதமைத் தள்ளிக் கொண்டு போனார்.
ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து, அவனுக்கு ஒன்று கொடுத்து நிலைமையை சகஜமாக்கினார்.

“என்ன ஆச்சு, கௌதம்”
மெல்ல தன் பாக்கெட்டில் இருந்து கீதாவுடைய மொபைலை எடுத்துக் கொடுத்தான்.
கேலரியைத் திறந்து பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ந்தார்.
“நான் எவ்வளவோ படிச்சு படிச்சு சொன்னேன் சார்…… மேக்கப் இல்லாத செல்ஃபி எடுத்துப் பார்க்காதேன்னு…. கேட்டாளா…
எடுத்துப் பார்த்தா. #மயங்கிட்டா..”

“கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்”

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, “சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்” என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் “அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது” என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, “இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்” என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.  தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, “இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே” என்று உரக்க கூறியது. இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது. — நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். “கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்”. நன்றி!