அடி

​வாழ்க்கையில் அடுத்த  அடியை எடுத்து
வைக்க ஆசை எனில்
முதல்  அடியை  கவனமாகவும்
அழுத்தமாகவும்   வை…….

Advertisements

​என்ன தான் வாழ்க்கையில உயர்ந்தாலும்

ஆதியை மறந்தவன்

வீழ்ந்தவனே!

பள்ளிக்கூடம்

​வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம்
அதில் வரும் கதாபாத்திரம்
நமக்கு ஆசிரியர்
அதில் வரும் நிகழ்வுகள்
நம்முடைய  தேர்வு 
அதில் வெற்றி பெறுபவர்கள்
அடுத்த  கட்டத்தை 
அடைகின்றனர்………
உஷா…