நண்பன்……

​நமக்கு ஏதாச்சும் கஷ்டம்னா ஆறுதல் சொல்ற மாதிரி ரசிக்கிறவன் சொந்தக்காரன், 

“உனக்கு மட்டுமா கஷ்டம் இருக்கு ஊருக்கே இருக்குனு” சொல்றவன் நண்பன்..

Advertisements