லவ் பெயிலியர்

லவ் பெயிலியர் ஆனா தாடிய மட்டும் வளர்த்தா போதும்..

லவ் சக்சஸ் ஆயுட்டா பொண்டாட்டி பிள்ளையும் சேர்த்து வளர்க்கணும்..

ஸோ.. யோசிச்சு முடிவெடுங்க.

Advertisements

# OLX-லே வித்திரு…..

Girl : அப்பா.. ஒரு முக்கியமான Matter பேசணும்……

Father : சொல்லும்மா..

Girl: நான் ஒரு பையனை Love பண்றேன். அவன் Americaவிலே இருக்கான்….. .

Father : அமெரிக்காவிலே இருக்கிறவன் உங்கிட்ட எப்படி மாட்டினான்?

Girl: WEBSITE-லே தெரிந்து
# FACEBOOK-லே Friendship ஆகி
# SKYPE-லே Propose பண்ணினான்….
# WHATSAPP-லே 2 மாசத்திலிருந்து Love பண்ணிட்டு இருக்கோம்………..

Father : ஓ.. அப்படியா…. அப்படீனா
=> # TWITTER-லே MARRIAGE பண்ணிக்கோ
# FLIPKART-லே BABYS order பண்ணிக்கோ
# GOOGLE-லே இருந்து Name வச்சிக்கோ And Finally ஏதும் பிடிக்கலைனா…
# OLX-லே வித்திரு…..

😀😀😀😀😀😀😀😀