Selfie Special செல்பி

பஸ் ஸ்டாப்பில்

மனைவி: அங்க பாருங்க… அந்தப் பிள்ள திடீர்னு
வலதுகை நெஞ்சு கிட்ட வெறச்சுக்கிச்சு,
வாய் கோணிக்கிச்சு, இடது கை நீண்டு
இழுத்துக்கிட்டே போகுது…
வலிப்பு ….

கணவன்: சும்மாகெட … அந்த புள்ள
செல்பி எடுக்குது…
😜😜😜😆😆😂

Advertisements