"கோடை-2016"

நம் விவசாயிகளுக்கு உதவ இப்படி செய்தால் என்ன…!

அதாவது “கோடை-2016” என்ற பெயரில் வரும் கோடை முழுவதும்(ஏப்ரல்,மே) பெப்சி/கோக் போன்ற பன்னாட்டு குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்து

 பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர், மோர், கூழ் மற்றும் நுங்கு இவற்றை மட்டுமே நாம் பருகினால் விவசாயிகளும் , சிறுவியாபாரிகளும் வரும் கோடையிலாவது பயன் பெறுவர்.

கோடையை வெப்பதை தணிக்க நாம் செய்யும் செலவு நம் விவசாயிகளை கடனிலிருந்தும், தற்கொலைலிருந்தும் காக்கும்.

என்ன நண்பர்களே நம் விவசாயிகளை பாதுகாக்க “கோடை-2016” என்னும் பேரில் இரண்டுமாத இயக்கம் ஒன்றினை மக்களிடம் கொண்டு சேர்ப்போமா…?

Advertisements