கஷ்டம்

வாழ்க்கையில் கஷ்டம் வருவது நம்மை அழிப்பதற்கு அல்ல நம்மில் மறைந்து இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கே

Advertisements

நிலா

என்னதான் பிரச்சனைகள் எல்லாம் நாளுக்கு நாள் நிலவைப் போல் வளர்ந்து கொண்டே போனாலும் அதே நிலவைப் போல் தேய்ந்தும் போகும் ஒருநாள்

இனிய இரவு வணக்கம்….

நிரந்தரம்

வாழ்க்கையில்

எதை எதையோ

எதிர்பார்த்து ஓடுகிறோம்

எதுவும் நிரந்தரம் இல்லை

என்பதை மறந்து……

இதயம்

எப்பொழுதும் இதயத்தில் இருந்து விரும்புங்கள்

நண்பர்களை தேவைக்காகவோ அல்லது மனநிலை பொருத்தோ பழகாதீர்கள்

சிறை

மனம் பறவை போல

சுதந்திரமாக பறக்க விடுங்கள் கூண்டுக்குள்

சிறை வைக்காதீர்கள்